/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் நாளை டார்லிங் கிளை துவக்கம்
/
பெரியகுளத்தில் நாளை டார்லிங் கிளை துவக்கம்
ADDED : செப் 18, 2024 03:56 AM
தேனி, : டார்லிங் நிறுவன 143 வது கிளை திறப்பு விழா பெரியகுளத்தில் நாளை (செப்.19ல்) நடப்பதாக நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர் டி.மார்க் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் டார்லிங் தனது முதல் நிறுவனத்தை வேலுாரில் 1982ல் சிறு கடையாக துவங்கியது.
தற்போது 143 கிளையை பெரியகுளத்தில் அமைத்து உள்ளோம்.
இதன் திறப்பு விழா நாளை நடக்கிறது. திறப்புவிழா அன்று ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசமாக தருகிறோம்.
மேலும் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச், பவர் பேங்க், இயர்பேடு தருகிறோம். 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5990க்கு தருகிறோம்., என்றார்.

