ADDED : ஏப் 24, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக கம்பம் ரோடு காளியம்மன் கோயிலுக்கு வந்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மண்டகப்படி செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அர்ச்சகர்கள் குழுவினர் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.

