/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஓரா நிறுவன வைர நகை கண்காட்சி துவக்கம்
/
தேனியில் ஓரா நிறுவன வைர நகை கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 23, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் பெரியகுளம் ரோட்டில் உள்ள ஓட்டல் வெஸ்டர்ன் காட்ஸில் ஓரா நிறுவனத்தின் வைர நகை கண்காட்சி, விற்பனை நேற்று துவங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் நகைகளை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.
இந்த கண்காட்சியில் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் இ.எம்.ஐ., வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்த கண்காட்சி இன்று, நாளையும் நடக்கிறது. கண்காட்சி காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.