/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்ச் 20ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
மார்ச் 20ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 02, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாநில அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள், ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 20 காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் ஓய்வூதியர்கள், ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கலாம். கூட்டத்தில் சென்னை கருவூல, கணக்கு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, ஓய்வூதியர்கள், தங்கள் கோரிக்கைகளை மார்ச் 10க்குள் கலெக்டர், கலெக்டர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.