ADDED : மார் 07, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரண்மனைப்புதுார் ஊராட்சி கோட்டைப்பட்டி பாலசுந்தரராஜ் மற்றும் பொதுமக்கள் மனுவில், 'கிராமத்தில் அரசு சார்பில் நடக்கும் திருமண மண்டப கட்டுமான பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்', என கோரினர்.