நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் குபேரராஜா, மோகனராவ் நவுலூரி முன்னிலை வகித்தனர்.
போட்டியில் முதலிடம் பெற்ற ராமசுப்பிரமணியன், இரண்டாம் இடம் பெற்ற ஜோதிஸ்வரனையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டன.