நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக பெரியாறு அணையில் 78.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஆண்டிபட்டி 5.8 மி.மீ., அரண்மனைப்புதூர் 4, வீரபாண்டி 7.2, பெரியகுளம் 5.5, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 6, வைகை அணை 2.8, போடி 9.2, உத்தமபாளையம் 5.8, கூடலுார் 10.2, தேக்கடி 31.8, சண்முகாநதி 7.4 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 13.62 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.