நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி உத்தரவில், எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, என்.ஆர்.ஆர்., மெயின்ரோடு, நகராட்சி அலுவலகம் அருகே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்றினர்.
இன்ஸ்பெக்டர் கூறுகையில், 'உரிய அனுமதி பெறாமல் பேனர், பிளக்ஸ் வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.