/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளத்தில் தேங்கிய நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
குளத்தில் தேங்கிய நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
குளத்தில் தேங்கிய நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
குளத்தில் தேங்கிய நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூலை 07, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் பாலக்கோம்பையில் குளத்தில் தேங்கிய நீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
இக்குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து சிற்றோடைகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து பெய்த மழையில் குளத்தில் நீர் தேங்கி நிற்கிறது. குளத்தில் தேங்கிய நீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது.