ADDED : ஆக 02, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் ரூ. ஒரு லட்சம் செலவில் 25 ஆயிரம் பனைவிதைகள், 277 பனை கன்றுகள் வழங்க திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு அதிகபட்டசம் 50 விதைகள் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றம், மகளிர் குழுக்களுக்கு அதிகபட்சமாக 100 பனை விதைகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.