நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பிரைமரி, நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் பாண்டிசெல்வம் தலைமை வகித்தார். முதல்வர் வீரலட்சுமி வரவேற்றார். திண்டுக்கல் ஏ.பி.சி., பாலிடெக்னிக் தாளாளர் ராதாகிருஷ்ணன், மாநில பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி அசோசியேஷன் தலைவர் லட்சுமிவாசன் வாழ்த்திப் பேசினர். சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளி இயக்குனர்கள் வாகினி, கபில் ஆகியோர் செய்திருந்தனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

