ADDED : மார் 11, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவிற்கு தேனி வைகை லயன்ஸ் கிளப் நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பால்சந்ரா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொழில் பிரமுகர்கள் ராமசந்திரன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.