ADDED : ஆக 16, 2024 10:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஈஸ்வரன் கோயில் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி கடமலைக்குண்டு கிராம நல கமிட்டி சார்பில், இன்று(ஆகஸ்ட் 16) கடையடைப்பு போராட்டம் நடந்தது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவம், மெடிக்கல், பால், கடைகள் மட்டும் திறந்துள்ளது.

