/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கேபிள் நிறுவனத்திற்கு சிக்னல்
/
அரசு கேபிள் நிறுவனத்திற்கு சிக்னல்
ADDED : மார் 05, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் அரசு கேபிள் டிவி நிறுவத்திற்கு சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக குறைந்த மாத சந்தாவில் எச்.டி., எஸ்.டி., தரத்திற்கு செட்டப்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. காலதாமம் ஏற்படுத்தாமல் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க ஆப்ரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 86374 23750 அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். தேவையான பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.