
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் 17 இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி, 600 க்கு 494 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் மூன்றாவது மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை