/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் உற்சாகம்
/
விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் உற்சாகம்
ADDED : செப் 14, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கு உட்பட 4 இடங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கான போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாணவிகளுக்கான கோ-கோ, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் மாணவிகள் ஆர்வமாகவும், உற்சாக விளையாடி திறமையை வெளிப்படுத்தினர். வீராங்களைகளை ை சக மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.
போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.