sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தெரு விளக்குகள் எரியாததால் அவதி

/

தெரு விளக்குகள் எரியாததால் அவதி

தெரு விளக்குகள் எரியாததால் அவதி

தெரு விளக்குகள் எரியாததால் அவதி


ADDED : மே 02, 2024 05:47 AM

Google News

ADDED : மே 02, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் தெருக்கள் இருளில் முழ்குவது தொடர்கிறது.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

அதில் 5 வதுவார்டுக்கு உட்பட்ட கிணற்றுத்தெரு, பாண்டிநகர் குறுக்குத்தெரு பகுதிகளில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தெருவிளக்குள் எரிய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us