நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வைகை அணையில் செயல்படும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வக மைய வேளாண் துணை இயக்குனராக பால்ராஜ் உள்ளார்.
தேனி வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் ஓய்வு பெற்றதால், பால்ராஜூவிற்கு இணை இயக்குனர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. வேளாண் இணை இயக்குனராக பால்ராஜ் பெறுப்பேற்றார்.