தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 24, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூலை 25–தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வில் விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராம்குமார், செல்லதுரை, பெத்தணகுமார், அன்பழகன், அருண்குமார், அரசு ஊழியர் சங்க நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us