ADDED : ஜூன் 15, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் கீழ வடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் 35. மனநிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வரதராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.