
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திரன்புரித்தெருவில் மண்டு கருப்பணசாமி, காளீஸ்வரி அம்மன் கோயிலில் மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. இந்திரன்புரித்தெருவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மா விளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசாதம் வழங்கப்பட்டது. அரிவாள் மீது நின்று வீதி உலா வந்தார்.
--