நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் சேவல்குடியில் 12 வயது சிறுவன் தூக்கிட்ட மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மலைவாழ் மக்கள் வசிக்கும் சேவல்குடியைச் சேர்ந்த சந்திரன், ஸ்ரீராஹி தம்பதியினரின் மகன் சச்சு 12. மாங்குளம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.