ADDED : ஜூன் 13, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.வி.
ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுசிலா 37, இவரது மூத்த மகன் அசோக் குமார் 23, ஊர் காவல் படை வீரராக பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் ஜூன் 9 ல் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சுசிலா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.