/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பயணி காயம்
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பயணி காயம்
ADDED : ஏப் 04, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே வட்டையார் கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி 47. இவர் நேற்று மனைவி யுடன் தேனிக்கு பஸ்சில் சென்றார்.
பெரியகானல் நீர்வீழ்ச்சி அருகே படிக்கட்டு வாயில் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து வந்த மாடசாமி கீழே விழுந்தார்.
அதில் பலத்த காயமடைந்தவர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

