ADDED : ஏப் 27, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தெய்வேந்திரபுரம் சாமியார் மடத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 43. ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
ஆட்டுக்கொட்டத்தில் ஆடுகள் சத்தம் கேட்டு முத்துப்பாண்டி சென்று பார்த்தார். கீழவடகரையைச் சேர்ந்த நாகூர் அனிபா 33. திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள், நாகூர் அனிபாவை கைது செய்தார்.

