நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி,: ஆசாரிபட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி ஜமுனா 43, அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவருடன் இரு பிள்ளைகள் உள்ளனர். மகள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் பள்ளிக்குச் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. ஜமுனா புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.