ADDED : மே 06, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கேரளா கோட்டயம் காரபுலா மிட்டாய் வியாபாரி.
பாலகுருசாமி 69. இவர் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் தேனி புது பஸ் ஸ்டாண்டில் டீ மாஸ்டாராக பணிபுரிந்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயுக்காக சிகிச்சை பெற்று வந்தார். மே 4 இரவு பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறைக்கு சென்ற போது மயங்கி விழுந்து இறந்தார். செல்வராஜ் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.