ADDED : மே 03, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 30. குடிநீர் தொட்டி அருகே நடந்து சென்ற போது திடீரென முகமூடி அணிந்து வந்த நபர்கள் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த பாலசுப்ரமணியனை கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.