நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பெரியகுளம் ரோடு ஆதி நாராயண சுவாமி கோயிலில் 37 வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
நேற்று காலை ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் திருவிளக்குகள் பூஜை நடந்தது.
முக்கிய பிரமுகர்கள், ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 358 பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.