sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

/

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 23, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சுரேஷ் 42. இவரது மைத்துனர் பிரதீப் முத்தையன் செட்டி பட்டியில் வசித்து வருகிறார்.

பிரதீப் தந்தைக்கு சொந்தமான முத்தையன் செட்டிபட்டியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை சுரேஷ் விலைக்கு வாங்கி உள்ளார். இதில் பிரதீப் பங்கு கேட்டு பிரச்னை செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிரதீப் அவருடன் அடையாளம் தெரியாத 2 நபர்கள் சேர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்த போது தகாத வார்த்தை பேசி, கையில் வைத்து இருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

போடி தாலுகா போலீசார் பிரதீப் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us