/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
/
இடுக்கியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூன் 27, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் அங்கன்வாடி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஜூன் 27) விடுமுறை அளித்து கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி பொது தேர்வுகள், பல்கலைகழக தேர்வுகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.