ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.
பங்குனி உத்திர 9 ம் நாள் தேர்திருவிழா: பாலசுப்ரமணியர் கோயில் பெரியகுளம் காலை 10:30 மணி முதல் 11:30 வரை சுவாமி கோயிலிருந்து தேருக்கு எழுந்தருளல், மாலை 4:30 மணி, தேரோட்டம், ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
பொது
பட்டமளிப்பு விழா: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, பங்கேற்பு: கொடைக்கானல் மதர் தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் ஷீலா, காலை 10:35 மணி.
கருத்தரங்கு : நாடார்சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, தலைப்பு: ப்ராக்டிக்கல் இன்சைட்ஸ் எம்படடு புரோகிராமிங், பங்கேற்பு: விருதுநகர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் பாண்டிசெல்வி, நாகவாணி, காலை 10:00 மணி.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கட்டடம், கொடுவிலார்பட்டி, காலை 10:00 மணி.
அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம்: பஸ் ஸ்டாண்ட், ஆண்டிப்பட்டி, மாலை 5:00 மணி.ஏற்பாடு: தேனி மாவட்ட தி.மு.க.,
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்: கட்சி அலுவலகம், கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், மாலை 4:00 மணி.
கண்காணிப்பு கேமரா பழுதுநீக்கும் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

