ADDED : ஆக 09, 2024 12:33 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
ஹரே ராமநாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஹரே ராமநாம கீர்த்தனம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
மக்களுடன் முதல்வர் முகாம்
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்: எம்.எஸ்., திருமண மண்டபம், மரிக்குண்டு, பங்கேற்கும் கிராமங்கள்: மொட்டனுாத்து, ஒக்கரைப்பட்டி, மரிக்குண்டு, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, காலை 10:30 மணி.
பொது
குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், தலைமை: மாவட்ட செயலாளர் பெருமாள், ஏற்பாடு: இந்திய கம்யூ., கட்சி, காலை 10:00 மணி.
குறுவட்ட அளவிலான செஸ் போட்டி: என்.எஸ்., வித்யாலயா மெட்ரிக் பள்ளி, எடமால் தெரு, தேனி, காலை 9:00 மணி.
அலைபேசி பழுது நீக்குதல், ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல் , எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
பா.ஜ.,பொதுக்கூட்டம்: திருவள்ளுவர் சிலை அருகில், போடி, பங்கேற்பு: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மாவட்ட தலைவர் பாண்டியன், மாலை 4:00 மணி.