ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.
சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.
கோபூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை, நிர்வாகிகள், கோபூஜை: காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராம கமிட்டி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை, கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், மாலை 5:00 மணி முதல் 8:00 மணி
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அருகில், நாகலாபுரம், தேனி,
சித்திரை திருவிழா
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராமகமிட்டி, திருவிழா பொறுப்பாளர்கள், கோயில் தக்கார் ஹரிஸ்குமார்.
பொது
கண்காணிப்பு கேமரா நிறுவுதல், பழுது நீக்குதல், அலைபேசி பழுது நீக்கும் பயிற்சி:கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

