சித்திரை திருவிழா
அம்மன் வீதி உலா: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் , தேனி, காலை 7:00 மணி.
கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி, சிறப்பு அலங்காரம் காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ன சைதன்ய தாஸ், ஹரே ராமநாம கீர்த்தனை: காலை 8:00 மணி
பொது
சண்ல் பை தயாரித்தல், அலைபேசி சர்வீஸ், டேலி இலவச பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர்சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
இலவச கண் பரிசோதனை முகாம்: காளிகாதேவி உயர்நிலைப்பள்ளி, பத்ரகாளிபுரம், போடி. ஏற்பாடு: மாவட்ட பார்வையிழப்பு தடுபபுச் சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை.

