ADDED : செப் 04, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் எல். முருகன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ஜனார் உசேன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அட்டை புதுப்பித்தல், சந்தா முறைப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட்டது. சங்கத்திற்கென வாங்கிய இடத்தில் வர்த்தக சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. நகர் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.