/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு கம்பத்தில் போக்குவரத்து மாற்றம்
/
பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு கம்பத்தில் போக்குவரத்து மாற்றம்
பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு கம்பத்தில் போக்குவரத்து மாற்றம்
பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு கம்பத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 15, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பம் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகளை நகராட்சி ஆக, 22 முதல் துவங்க உள்ளது.
எனவே கம்பம் நகருக்குள் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் டிராபிக் போலீஸ், போக்குவரத்து துறை, நகராட்சி அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி புறநகர் பஸ்கள் மதுரை, குமுளி, தேனி, திண்டுக்கல் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வராமல் மாரியம்மன் கோயில் வழியே செல்வது. டவுன்பஸ்கள் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் சென்று வரும். இப்போக்குவரத்து மாற்றம் ஆக. 17 முதல் அமலுக்கு வருகிறது என்று நகராட்சி அறிவித்துள்ளது.