/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைக்கு எதிராக டூவீலர் பிரசார ஊர்வலம்
/
போதைக்கு எதிராக டூவீலர் பிரசார ஊர்வலம்
ADDED : செப் 02, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிரான டூவீலர் பிரசாரம் நடந்தது. தாலுகா தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பிரசார வாகன ஊர்வலம் கக்கன்ஜி நகரில் துவங்கி பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைந்தது.
மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன், தாலுகா நிர்வாகிகள் நாகராஜ், அறிவானந்தம், வெற்றிவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தர்மர், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் காமுத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.