ADDED : ஜூலை 25, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 26–
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ‘ நீட்’ தேர்வு முறைகேடுகறை கண்டித்தும், அதற்கு எதிராக போராடியவர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மண்டல செயலாளர் பிரேம் சந்தர் தலைமை வகித்தார். மண்டல செயலாளர்கள் ஜெயகுமார், மாரிமுத்து, சுரேஷ்குமார், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
