ADDED : ஜூலை 26, 2026 12:47 AM

அ நிறம் | அளவு
தேனி: நீர் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தேனி பங்களாமேட்டில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட துணை தலைவர் சன்னாசி தலைமை வகித்தார். நகர தலைவர் சம்சுதீன், துணை தலைவர் சுப்புராஜ், இனியன் மற்றும் மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
