/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விகாசா பப்ளிக் பள்ளி ஊர்வலம்
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விகாசா பப்ளிக் பள்ளி ஊர்வலம்
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விகாசா பப்ளிக் பள்ளி ஊர்வலம்
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விகாசா பப்ளிக் பள்ளி ஊர்வலம்
ADDED : மார் 29, 2024 05:58 AM
சின்னமனூர் : சின்னமனூர் விகாசா பப்ளிக் பள்ளி சார்பில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
ஆர்.ஐ., அன்னலட்சுமி, வி.ஏ.ஒ . குமார் முன்னிலை வகித்தனர்.
விகாசா கல்வி குழும தலைவர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் ராபியா பர்கானா, மெட்ரிக் பள்ளி முதல்வர் குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி மாணவிகள் கோஷம் எழுப்பி சென்றனர்.
அகமுடையர் மக்கள் மன்றத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
உத்தமபாளையத்திலும் விகாசா கல்வி குழுமம் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.