/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வ.உ.சி. வேளாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
வ.உ.சி. வேளாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 01, 2024 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் வ.உ.சி. வேளாளப் பெருமக்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆதிசக்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் நடந்தது.
புதிய தலைவராக டி.கே.என். சங்கர், துணை தலைவராக இ. செல்லமுத்து, செயலாளராக கோட்டை குமார், துணை செயலாளராக எம்.சிவாயம், பொருளாளராக எம்.எஸ்.முத்துச் சாமாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், சமுதாய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.