ADDED : செப் 01, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவரது கணவர் பழனிச்சாமி 65,
ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருந்த பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் முதல் இவரை காணவில்லை.
எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முத்துலட்சுமி ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.