ADDED : ஜூலை 05, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே ஏ.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் 39, தனியார் மில்லில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சுமதி 29, ஜூன் 25 ல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். சுதாகரின் சித்தப்பா அய்யர் போன் மூலம் சுதாகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. சுதாகர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.