ADDED : ஜூன் 06, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.
கம்பெனிக்குச்சொந்தமான தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் சண்முகையா மனைவி விமலா 53. இவர், மூணாறு நகரில் ஜி.எஸ்., ரோட்டில் நேற்று ரோட்டை கடக்க முயன்றபோது வனத்துறை வாகனம்மோதியது. தலையில் பலத்த காயமடைந்த வரை மூணாறில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.