நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : மேலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி நந்தினி 33, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நந்தினி தேனியில் உள்ள தையல் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இம்மாதம் 7ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
தனது மகன் யுவாஷ் என்பவருடன் பேசி, தன்னை யாரும் தேட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஞ்சனியின் தாயார் ஜெயா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

