/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம்
/
மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம்
ADDED : மே 16, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அறிவுத் திருக்கோயில் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.
வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி, ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், மூளை திறனூக்க பயிற்சி, ஒழுக்க பழக்கங்கள் கற்றுத் தரப்பட்டன. அறிவுத் திருக்கோயில் ஆசிரியர் குழு தலைவர் கலைச்செல்வி தலைமையில் ஆசிரியர் குழுவினர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.