ADDED : செப் 13, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.14–
மாவட்டத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சரவணக்குமார் தலைமை வகித்தார். விபத்து காப்பீடு, சொத்து பிரச்னை, பணப்பிரச்னை, குற்ற வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட 1,059 வழக்குகளுக்கு ரூ.8.61 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
