/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல்
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : நவ 23, 2025 03:50 AM
மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதற்கு வேட்பு மனு தாக்கல் நவ.14ல் துவங்கி நேற்று மதியம் 3:00 மணியுடன் நிறைவு பெற்றது.உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 23,576 வார்டுகளில் போட்டியிட 1,08,580 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் ஆண்கள் 51,352, பெண்கள் 57,227. இதரர் ஒருவர்.
மலப்புரம் மாவட்டத்தில் மிக கூடுதலாக 13,595, வயநாடு மிக குறைவாக 3180 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசோதனை நேற்று நடந்தது. மனுக்கள் வாபஸ் பெற நாளை (நவ. 24) இறுதி நாளாகும். மாவட்டம் வாரியாக வேட்பு மனுக்களின் எண்ணிக்கை: