sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 அறிவியல் இயக்க திறனறி தேர்வில் 1920 மாணவர்கள் பங்கேற்பு 

/

 அறிவியல் இயக்க திறனறி தேர்வில் 1920 மாணவர்கள் பங்கேற்பு 

 அறிவியல் இயக்க திறனறி தேர்வில் 1920 மாணவர்கள் பங்கேற்பு 

 அறிவியல் இயக்க திறனறி தேர்வில் 1920 மாணவர்கள் பங்கேற்பு 


ADDED : டிச 01, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பொது அறிவு, அறிவியல் தொடர்பான வினாக்கள் கேட்கப்படுகின்றன.

இத்தேர்வினை 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 67 பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது.

தேர்வினை 1920 மாணவர்கள் எழுதினர். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட், நிர்வாகிகள் ஞானசுந்தரி, தெய்வேந்திரன், ஜெகநாதன், செல்வமங்கை உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் 5 மாணவர்களை அறிவியல் தொடர்பான இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக அறிவியல் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us